கப்தில், கான்வே, அலக்ஸ் ஹேல்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவுள்ளது என்ற தகவல் வெளியாகிய நிலையில், தற்போது முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சளர் ஒருவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது ...