Aus vs ind bgt series
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து அரைசதம் அடித்த பேட்டர்கள்; வலிமையான நிலையில் ஆஸி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Aus vs ind bgt series
-
இந்தியாவுக்கு எதிராக முதல் முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த டிராவிஸ் ஹெட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் முதல் முறையாக ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்துள்ளார். ...
-
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடித்த கொன்ஸ்டாஸ் - வைரலாகும் காணொளி!
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் ரேம்ப் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இளம் வீரரிடம் வம்பிழுத்த விராட் கோலி; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம் - காணொளி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அதிரடியாக விளையாடிய சாம் கொன்ஸ்டாஸிடம் வம்பிழுத்த விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுத்தொடங்கியுள்ளது. ...
-
அறிமுக ஆட்டத்தில் சாதனைகளை குவித்த சாம் கொன்ஸ்டாஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் வரலாறு படைத்தார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
BGT 2024-25: தொடர் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது காபா டெஸ்ட் போட்டி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் டிராவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கபில் தேவ் சாதனையை முறியடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார். ...
-
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அசத்தலான கேட்ச்சின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த மிட்செல் மார்ஷ்; வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
नाथन लायन की बड़ी भविष्यवाणी, 'ऑस्ट्रेलिया 5-0 से जीतेगा BGT'
ऑस्ट्रेलिया के महान ऑफ स्पिनर नाथन लायन ने आगामी बॉर्डर गावस्कर ट्रॉफी को लेकर भविष्यवाणी की है। लायन ने कहा है कि ऑस्ट्रेलिया सीरीज को 5-0 से जीतेगा। ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01