Indian a team
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதனால் 13 வருடங்கள் கழித்து சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த தொடரில் விளையாடிய இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரு நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் விளையாடும் சில பயிற்சி போட்டிகள் நடைபெறும் என்று தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட 3 பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணி விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Cricket News on Indian a team
-
INDA vs NZA: படித்தார், கெய்க்வாட் அசத்தல்; தொடரை வென்றது இந்தியா ஏ!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
INDA vs NZA: மீண்டும் சதமடித்த ரஜத் படித்தார்; வலிமையான நிலையில் இந்தியா!
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ரஜத் படிதார் மீண்டும் சதமடித்துள்ளார். ...
-
தமக்கு 35 வயது தான் ஆகியுள்ளதே தவிர 75 வயது ஆகவில்லை - ஷெல்டன் ஜாக்சன் வேதனை!
வெறும் வயதை வைத்து உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாட தனக்கு தகுதியில்லை என்று நினைக்கும் இந்திய தேர்வுக்குழு மற்றும் நிர்வாகத்தை சாடியுள்ள செல்டன் ஜாக்சன் தமக்கு 35 வயது தான் ஆகியுள்ளதே தவிர 75 வயது ஆகவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனானார் ஷுப்மன் கில்!
நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நான்காண்டுகளுக்கு பின் இந்திய ஏ அணியில் இடாம்பிடித்த தமிழக வீரர்!
தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01