It rules
ஐசிசி டி20 விதிமுறை: அணிகளுக்கு கடும் நெருக்கடி!
டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸை நிறைவு செய்ய 90 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது 90 நிமிடங்கள் நிறைவடையும்போது 20ஆவது ஓவரைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறையைப் பின்பற்றாத அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
எனினும் அணிகள் சிலசமயம் 20 ஓவர்களை முடிக்கக் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இதைத் தடுக்கும் பொருட்டு புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
Related Cricket News on It rules
-
ஐசிசி விதியை மீறிய ஷோரிஃபுல் இஸ்லாம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது வங்கதேச அணி வீரர் ஷோரிஃபுல் இஸ்லாம் ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
-
விதியை மீறிய தமிம் இக்பால்; அபராதம் விதித்த ஐசிசி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பாலிற்கு அபராதம் விதித்தது ஐசிசி. ...
-
“மான் கட்டிற்கு மாற்ற இதை கொண்டு வாங்க” - ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஃப்ரீ பால் முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01