Ovl vs sou
வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த டாம் கரண்; அடுத்த பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சர்!
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓவல் இன்விசிபில் அணியானது வில் ஜேக்ஸ், சாம் கரண் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 147 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 37 ரன்களையும், கரண் சகோதரர்கள் தலா 25 ரன்களையும் சேர்த்தனர். சதர்ன் பிரேவ் அணி தரப்பில் அகீல் ஹோசைன் மற்றும் தைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Ovl vs sou
-
தி ஹண்ட்ரட் 2024: சதர்ன் பிரேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது ஓவல் இன்விசிபில்!
சதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01