Sachin tendulkar bday
சாதனைகள் தகர்க்கப்படலாம்; உணர்வுகள் தனித்துவமே!! #HappyBirthdaySachin
கிரிக்கெட் விளையாட்டிற்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு. இதனை யாராலும் 100% சரியாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதுமை இருந்துகொண்டே இருக்கும்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் இசை, எழுத்து, இலக்கியம், விளையாட்டு என ஏதேனும் ஒரு அடையாளம் இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்த அடையாளம் வருவதற்கு மிக முக்கியக் காரணம் சச்சின் டெண்டுல்கர்.
Related Cricket News on Sachin tendulkar bday
-
'பிளாஸ்மா தானம் செய்யுங்கள்'- பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சச்சின்!
கரோனாவால் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுமாறு தனது பிறந்தநாளன்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
-
கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் அரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDSACHIN
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்றால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர். கடவுளை பிடிக்காத கிரிக்கெட் ரசிர்களுக்கும் பிடித்த ஒரே கடவுள் சச்சின் தான். மாஸ்டர் பிளாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01