The indian team
இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் ‘தல’ தோனி - இணையத்தில் தீயாய பரவும் புகைப்படம்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசியின் அனைத்து வகையிலான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டனும் இவர் தான். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின், இந்திய அணியிலிருந்து விலகியிருந்த தோனி, கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஸ்டைலில் எளிமையாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைகொடுத்தார்.
அதன்பின் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடி வருகிறார். ஆனால் அவரை இந்திய அணி ஜெர்சியில் காணமுடியாத ஏக்கம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இன்றளவும் இருந்து வருகிறது.
Related Cricket News on The indian team
-
இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து விளாசும் கபில் தேவ்!
இந்திய இளம் பவுலர்கள் திறன் குறித்து முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான கபில் தேவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை!
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரது பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ...
-
இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் - ஷிகர் தவான்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த கவுரவம் என அனுபவ வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறிய சச்சின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் - அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிர் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!
நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்களை புதிர் மூலம் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ளார் . ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகான 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்படும் சவுத்தாம்ப்டன் மைதானம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் மைதானம் வேகம் மற்றும் பவுன்சுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாக மைதான ஊழியர் சிமன் லீ தெரிவித்துள்ளார் ...
-
கோலியின் தீவிர ரசிகராக மாறிய ஜான் சீனா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்றுவரும் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்தினார். ...
-
WTC Final: இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கிய இந்தியா!
இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, நேற்றையை தினம் இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கியது. ...
-
WTC Final: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. ...
-
இதனை சச்சினிடம் தான் கற்றுக்கொண்டேன் - வீரேந்திர சேவாக் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நேராக டிரைவ் அடிக்க சச்சினிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கும் கனவை மறக்க வேண்டிய ஐந்து வீரர்கள்!
இதற்கு மேல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கவுள்ள ஐந்து வீரர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு. ...
Cricket Special Today
-
- 18 Dec 2024 02:20
-
- 20 Nov 2024 09:20
-
- 05 Oct 2024 01:56
-
- 02 Oct 2024 09:13
-
- 13 Sep 2024 12:23
-
- 10 Sep 2024 12:01