Advertisement
Advertisement
Advertisement

The sai

IPL 2022: Tamil Nadu Players in IPL Mega Auction 2022
Image Source: Google
Advertisement

ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்க்ள்!

By Bharathi Kannan February 01, 2022 • 17:51 PM View: 4502

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

Related Cricket News on The sai